Type to search

​டெல்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

India Head Line Tamil nadu

​டெல்லி சென்றடைந்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இன்று டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, டெல்லி சென்றடைந்தார்.chief minister edappadi palinasamy arrived delhi

இதனைத்தொடர்ந்து, மாலை 6.20 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்ட முதல்வர், இரவு 9 மணியளவில் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தை சென்றடைந்தார். அங்கு அவரை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் அதிமுகவினர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

மேலும் அங்கு ஓய்வெடுக்கும் முதல்வர் பழனிசாமி, குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாசார மையத்தில், நடைபெறும் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்கிறார். மாலை 4 மணி அளவில் இக்கூட்டம் நிறைவு பெற்ற பின்னர், சிறிது நேரம் ஒய்வெடுத்துவிட்டு, இரவு 8-30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்பட்டு, சென்னை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More Tamil News

Tamil News Group websites :


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: