Type to search

2030-ல் இந்தியர்களுக்கு தண்ணீரே இருக்காதா?

INDIA

2030-ல் இந்தியர்களுக்கு தண்ணீரே இருக்காதா?

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

(Police Officer Women  Thoothukudi)

நாட்டிலுள்ள 70 சதவீத தண்ணீர் கலப்படமடைந்துள்ளதாகவும் இதையடுத்து தூய்மையான தண்ணீரை பெறுவதற்கான போதிய வாய்ப்பில்லாததாலும் ஒவ்வொரு   ஆண்டும்  இரண்டு லட்சம் மக்கள் உயிரிழந்து வருவதாக நிதி ஆயோக் அமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்,   இன்னும்  இரண்டே ஆண்டுகளில்  சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் என்ற அதிர்ச்சிகர தகவலையும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ளது.

122 நாடுகளை கொண்ட உலகளவிலான தண்ணீரின் தரப் பட்டியலில் இந்தியா 120 வது இடத்தை வகிக்கிறது.  அதுமட்டுமல்லாமல், சென்னை, புதுடெல்லி, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட 21 இந்திய நகரங்களில் 2020 ஆம் ஆண்டில் நிலத்தடி நீர் முழுவதுமாக வற்றிவிடும்.

இதன் காரணமாக 100 மில்லியன் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் எனவும் எச்சரிக்கை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-Police Officer Women Thoothukudi

more Tamil news

பெண் காவல் அதிகாரியிடமே வேலையை காட்டிய கொள்ளையர்கள்!
1 வயது பிஞ்சு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது !!
அத்துமீறும் போலீஸார்: பயத்தில் கோவிலில் தங்கும் தூத்துக்குடி பெண்கள்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com
*Tamilgossip.com
*Tamiltechno.com
*tamilfood.com

 


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares