Type to search

வழக்கின் தீர்ப்பை திருநங்கையோடு ஒப்பிட்ட கஸ்தூரி…

Tamil nadu

வழக்கின் தீர்ப்பை திருநங்கையோடு ஒப்பிட்ட கஸ்தூரி…

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

Kasturi compare transgender)

பெரிது எதிர்பார்க்கபப்ட்ட 18 எம்.எல். ஏக்கள்  தகுதி நீக்க வழக்கில் தலைமை  நீதிபதி  இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.  ஏக்களை  தகுதி  நீக்கம் செய்த சபாநாயகரின்  உத்தரவு  செல்லும் என தீர்ப்பு வழங்கினார்.

ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால், 3வதாக  ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டு  அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி “ அரசியல் ரீதியாக இது தவறான நகைச்சுவை.  வேறுபட்டு தீர்ப்பு சொல்லிட்டாங்களாமே! 18ஐ பிரித்து ஆளுக்கு ஒம்போதா? ஆஆங்! எனக் குறிப்பிட்டு இரு அரவாணிகளின் புகைப்படங்களை இணைத்திருந்தார் என்பது சர்ச்சைக்குரிய விடயமே.

tags;-Kasturi compare transgender

More Tamil News

Tamil News Group websites :

 

 


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares