Type to search

​ பேரறிவாளனை கொன்றுவிடுங்கள் – பேரறிவாளன் தாயார் மத்திய அரசிடம் கோரிக்கை!

Tamil nadu

​ பேரறிவாளனை கொன்றுவிடுங்கள் – பேரறிவாளன் தாயார் மத்திய அரசிடம் கோரிக்கை!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு விடுத்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளதாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி குறித்த தனது அதிருப்தியை பிரபல செய்தி நிறுவனத்திடம் வெளிப்படுத்தினார், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.Kill folks – mother devotees request federal governmentKill folks - mother devotees request federal government

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் என்ன நடக்கிறது, என்பது புரியாத புதிராகவே உள்ளதாகக் கூறிய அற்புதம்மாள், திடீரென இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவரின் தலையீடு எப்படி வந்தது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பேரறிவாளனை விடுவிக்க விருப்பம் இல்லாவிட்டால் அவரை மத்திய அரசே கருணைக் கொலை செய்து விடலாம் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உருக்கமாகி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: