Type to search

மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

India Head Line Tamil nadu

மனைவியின் துரோகத்தை தாங்கமுடியாமல் தற்கொலை செய்துகொண்ட கணவன்!!

Share
  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares

(wife ex lover running husband susaid)

திருவாரூரைச் சேர்ந்தவர் முருகானந்தம் என்பவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு முருகானந்தனின் மனைவி குழந்தையையும், கணவனையும் விட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஓடிவிட்டார்

மேலும் , குழந்தையுடன் தனிமையில் தவித்த முருகானந்தம் வாழ்க்கையில் வெறுப்படைந்து தற்கொலை செய்ய முடிவு செய்து, பின் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். பெற்றோர் செய்த குற்றத்திற்கு 3 வயது குழந்தை அனாதையாய் தவிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-wife ex lover running husband susaid

more Tamil news

Tamil News Group websites :


  • 17
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    17
    Shares