Type to search

பட்டப்பகலில் ரேஷன் ஊழியர் வெட்டிப்படுகொலை!

Tamil nadu

பட்டப்பகலில் ரேஷன் ஊழியர் வெட்டிப்படுகொலை!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

{ Ration employee cuts barracks }

மதுரை மாவட்டம் கீரைத்துறை பகுதியில் வாழைத்தோப்பு என்ற இடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகின்றது.

இங்கு முனியசாமி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை ரேஷன் கடைக்குள் புகுந்த மர்ம கும்பல் முனியசாமியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இப்பகுதியில் 2 கொலைகள் நடந்துள்ளன. பட்டப் பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags: Ration employee cuts barracks

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*இறந்த பிணத்தை புதைக்காமல் வைத்து காத்திருந்த குடும்பம்!!

*மட்டன் சமைத்துத்தராததால் மனைவியை கொலை செய்த கணவன்!

*கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

*சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags:

You Might also Like