Type to search

மேட்டூரில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

Breaking News India Head Line Tamil nadu

மேட்டூரில் தனியார் ஊதுபத்தி தொழிற்சாலையில் தீ விபத்து!

Share

fire accident private incense factory mettur

வேலூர் மாவட்டம், வாலாஜா பேட்டை அடுத்த வள்ளிமேடு, மேட்டூரில் தனியார் ஊதுபத்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் நேரிட்ட பயங்கர தீ விபத்து.

இதனையடுத்து, இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாகிறது என உரிமையாளர் தெரிவித்தார், மேலும் இந்த தீயை சுமார் இரண்டு மணி நேரம் ஆகியும் தீயணைப்பு வீரர்களால் அணைக்க முடியாமல் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர், இராணிப்பேட்டை, சிப்காட் ஆகிய மூன்று பகுதிகளில் இருந்தும் சுமார் 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் இத்தீயை அணைக்க மும்பரமாக போராடி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: