Type to search

கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

INDIA CRIME India Head Line Tamil nadu

கணவன் தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

{ Wife killed Ammi stone head husband }

ஓரிக்கை பகுதியிலுள்ள ராஜன் நகரைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் தனியார் உணவு விடுதியில் புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார்.

பணிமுடிந்து நாள்தோறும் குடித்துவிட்டு வரும் திருமுருகன், மனைவி சுந்தரியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகின்றது.

நேற்று வழக்கம் போல் குடிபோதையில் வந்த அவர், மனைவியை கடுமையாக தாக்கியதாகத் தெரிகின்றது.

இதனால் மனமுடைந்த சுந்தரி, கணவர் தூங்கிய பின்னர் அவரது தலையில் அம்மி கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல் இரவு முழுவதும் சடலத்துடன் இருந்த சுந்தரி காலையில் போலீஸாரிடம் சரணடைந்தார்.

திருமுருகனின் உடலை கைப்பற்றிய போலீஸார் காஞ்சிபுரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags: Wife killed Ammi stone head husband

<< மேலதிக இந்திய செய்திகள் >>

*மெரினா கடலில் குளிக்க சென்ற மாணவர்களுக்கு நடந்த விபரீதம்! இவர்களுக்கு நடந்தது என்ன??

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

*பல மாணவர்களின் உயிரை குடித்த மருத்துவ படிப்பு: விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்!

*ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags:

You Might also Like