Type to search

ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

INDIA

ஆம்புலன்ஸ் வராததால் கர்ப்பிணிக்கு நேர்ந்த கண்ணீர் சம்பவம்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

{ Tears pregnancy caused ambulance }

ஆம்புலன்ஸ் வராததால் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒரு கர்ப்பிணியை கிராம மக்கள் தூளியில் 3 கிலோ மீட்டர் தூரம் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தில் பழங்குடி இனத்தவர் அதிகம் வசிக்கும் கோட்டப்பரட்லா மண்டலம், அனுக்கு என்ற கிராமத்தில் நேற்று ஒரு இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், கிராமத்தில் சாலை வசதி சரிவர இல்லாததால் ஆம்புலன்ஸ் வரவில்லை என கூறப்படுகின்றது. சில மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.

பிரசவ வேதனையும் அப்பெண்ணுக்கு அதிகரித்தது. இதனால் கிராம மக்கள் மூங்கிலில் தூளியை கட்டி அதில் கர்ப்பிணியை 3 கி.மீ. தூரம் தூக்கிச் சென்று அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தொகுதி ஆளும் கட்சி (தெலுங்கு தேசம்) எம்எல்ஏ அனிதா வருத்தம் தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்டவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags: Tears pregnancy caused ambulance

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாகனங்களுக்கு தீவைத்த 6 பேர் கைது!

*பாலிவுட் நடிகர் “சல்மான்கானை” கொலை செய்ய திட்டம் – ஒருவர் கைது!

*“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: