Type to search

சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

India Head Line Tamil nadu

சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த காவல்துறை அதிகாரி!

Share
  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மனைவியின் சித்தப்பா மகளை கடத்தி திருமணம் செய்த புகாரில் காவல்துறை உதவி ஆய்வாளரை போலீசார் தேடிவருகின்றனர்.Police officer married daughter chittappa

இதுகுறித்து, கோபிசெட்டிபாளையம் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடாசலம் என்பவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், வெங்கடாசலம் மனைவியின் சித்தப்பா மகள் திவ்யபாரதி கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது தந்தை அந்தியூர் போலீசில் புகார் அளித்தார்.

Police officer married daughter chittappa

இந்த நிலையில், திவ்யபாரதியின் தந்தைக்கு போன் செய்த வெங்கடாசலம், தான் திவ்யபாரதியை திருமணம் செய்துகொண்டதாகவும், தங்களை தேட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். செல்போன் சிக்னலை வைத்து போலீசார் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து சென்றபோது வெங்கடாசலம் மட்டும் அங்கிருந்து தப்பிச் சென்றார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 14
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    14
    Shares
Tags: