Type to search

பல மாணவர்களின் உயிரை குடித்த மருத்துவ படிப்பு: விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்!

India Head Line Tamil nadu

பல மாணவர்களின் உயிரை குடித்த மருத்துவ படிப்பு: விண்ணப்பம் இன்று முதல் விநியோகம்!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

{ Medical Study Life Many Students }

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சென்னையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியிலும் விநியோகிக்கப்படுகின்றன.

மேலும், சுகாதாரத்துறையின் இணைய தளங்களில் இருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 19 ஆம் திகதிக்குள் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தரவரிசைப் பட்டியல் வருகின்ற 28 ஆம் திகதி வெளியிடப்படும் நிலையில், முதல் கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் திகதி முதல் 1-ம் திகதி முதல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16 ஆம் திகதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், முதலாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் ஒன்றாம் திகதி தொடங்கும் எனவும் மருத்துவ கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Tags: Medical Study Life Many Students

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*முகத்தைச் சிதைத்து கொலை செய்தேன்! – கொலையாளி அதிர்ச்சி வாக்குமூலம்!

*ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாகனங்களுக்கு தீவைத்த 6 பேர் கைது!

*பாலிவுட் நடிகர் “சல்மான்கானை” கொலை செய்ய திட்டம் – ஒருவர் கைது!

*“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com

 


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags:

You Might also Like