Type to search

அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

INDIA India Head Line

அடிதடியில் ஜெயித்தது! – மாமியாரா? மருமகளா?

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

ஒடிசாவின் தாள்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி தனது மகனுடன் வசித்து வந்தார். சொத்துத் தகராறில் மூதாட்டியை அடித்து சித்ரவதை செய்த அவரது மருமகள், சாலையில் தரதரவென இழுத்துச் சென்றார்.hit bottom! – mother law? daughter?

Having hit bottom! - mother law? Daughter?

இதனையடுத்து, இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். வீடியோவை கண்ட பர்கர் போலீசார், மாமியாரை சித்ரவதை செய்த மருமகளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான விசாரணையில் சொத்து தகராறில் அடித்து சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: