Type to search

​சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர்!

India Head Line Tamil nadu

​சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த இளைஞர்!

Share
  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    23
    Shares

ஈரோட்டில் சிறுமியை கடத்தி கட்டாயம் திருமணம் செய்த வழக்கில், இளைஞர் உட்பட நாலு பேரை பொலிஸார் கைது செய்தனர்.Young people forced marry child girl

ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தோப்புகாட்டுவலசு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையொட்டி, சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Young people forced marry child girl

அவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கார்த்திக்கின் சகோதரர் சுப்பிரமணி, அவரது மனைவி ராசாத்தி, மாமா ஏழுமலை உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 23
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    23
    Shares
Tags: