Type to search

காதலித்து கர்பமாக்கிவிட்டு தலைமறைவாகிய காதலன்..! போலீசார் வலைவீச்சு!

Tamil nadu

காதலித்து கர்பமாக்கிவிட்டு தலைமறைவாகிய காதலன்..! போலீசார் வலைவீச்சு!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

(

(lover girl pregnant after hide )

செய்யாறு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது பெண். இவர் சென்னை  அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.  இவருக்கும்  அவரது கிராமத்திற்கு தினசரி வரும் தனியார் பள்ளி வேன் டிரைவரான காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் எல்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (22) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் காதலாக மலர்ந்தது. தனிமையில் சந்தித்தபோது திருமண ஆசைவார்த்தை கூறி விக்னேஷ் இளம்பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனால் இளம்பெண் தற்போது 6 மாத கர்ப்பிணியானார்.  தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி இளம்பெண் காதலனை பலமுறை வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கடும் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள விக்னேஷை தேடி வருகின்றார்.

tags;-lover girl pregnant hide

More Tamil News

Tamil News Group websites :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares