Type to search

பாலிவுட் நடிகர் “சல்மான்கானை” கொலை செய்ய திட்டம் – ஒருவர் கைது!

INDIA India Head Line

பாலிவுட் நடிகர் “சல்மான்கானை” கொலை செய்ய திட்டம் – ஒருவர் கைது!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

பாலிவுட் நடிகர் சல்மான்கானை கொலை செய்ய திட்டமிட்டிருந்த ஒரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான சம்பத் நெஹ்ரா என்ற அந்த நபரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.actor salmankhan plans murder – one arrested

இதனையடுத்து, சம்பத் நெஹ்ராவை, ஹரியானா போலீசார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். ராஜஸ்தானின் ஜோத்பூர் அருகே 1998ம் ஆண்டு சல்மான் கான், அரிய வகை மானை கொலை செய்ததற்குப் பதிலடியாக அவரைக் கொலை செய்ய லாரன்ஸ் பிஷ்னோ திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்காக, சல்மான் கானின் ரசிகரைப் போல் நடித்து, சல்மான் கான் தங்கியுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் சென்ற சம்பத் நெஹ்ரா, பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளார். இதனையடுத்து, ஹைதராபாத் வந்த அவரை, போலீசார் கைது செய்தனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: