Type to search

சிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கிய 45 வயது பெண்!

INDIA

சிறுவனுக்கு ஆபாச படங்களை காட்டி மயக்கிய 45 வயது பெண்!

Share
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து 14 வயது சிறுவனை செக்ஸ் டார்ச்சர் செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், விஜயவாடா நுன்னா பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுவன். இவருடன் அதே பகுதியை சேர்ந்த 45 வயது பெண் பழகியுள்ளார். அப்போது தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை சிறுவனுக்கு காண்பித்துள்ளார். இதையடுத்து சிறுவனுடன் வலுக்கட்டாயமாக உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.45-year-old girl, shown pornography boy

இதுகுறித்து சிறுவன் தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை சரமாரி அடித்து உதைத்தார்களாம். பின்னர் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க முயன்றனர். அதற்குள் மற்றவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுவனின் பெற்றோர் நுன்னா காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் இந்த செயலுக்கு காரணமான பெண்ணை எந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என குழப்பம் அடைந்துள்ளனர். சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யும் வகையில் கடந்த 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின்படி அந்த பெண்ணை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். அதன்படி நுன்னா போலீசார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணை நேற்று கைது செய்து, விஜயவாடா சிறையில் அடைத்தனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares
Tags: