Type to search

நீங்க தண்ணி கொடுங்க..! நாங்க அரிசி கொடுக்கிறோம்..! : மோடி – ஜி ஜிங்பிங்!

INDIA India Top Story

நீங்க தண்ணி கொடுங்க..! நாங்க அரிசி கொடுக்கிறோம்..! : மோடி – ஜி ஜிங்பிங்!

Share
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

நிலையான இந்திய – சீன உறவு, உலக அமைதிக்கு உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். give water! take rice! – India – China

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 18-வது மாநாட்டில் கலந்து கொள்ள சீனாவின் Qingdao நகரத்திற்கு சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டின் இடையே சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

அப்போது, உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால், இந்தியா – சீனா இடையே நிலையான உறவு நிலவ வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து  பிரம்மபுத்ரா நதியின் நீர் வளம் பற்றிய தகவல்களை இந்தியாவிடம் வழங்க சீனா ஒப்புக்கொண்டது.

இதே போல், இந்தியாவில் இருந்து சீனாவிற்கு அரிசி ஏற்றுமதி செய்யும் நடைமுறையில் திருத்தம் செய்வது ஆகிய 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அதிபர் சவ்கத் மிர்ஸியோயேவ்வை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares
Tags: