Type to search

“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

INDIA India Top Story

“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

{ Uranium Indian Water Resources People }

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இயற்கையாக நிறைய கனிமங்களும், தாதுக்களும் கிடைக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்து நடத்திய ஆய்வில் நாளுக்கு நாள் அது அதிகரித்து வருதவாக கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

ஆனால் இந்த அளவை விட பலமடங்கு யுரேனியத்தின் அளவு இந்திய நிலத்தடி நீரில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குடிநீரில் யுரேனியம் அதிகமாக இருந்தால் பல உடல் உபாதைகள், நோய் தாக்குதல், உடல் உறுப்புகள் செயலிழப்பதும் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், யுரேனியம் நிலத்தடி நீரில் கலப்பதை தடுக்க வேண்டும் என்றும், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Tags: Uranium Indian Water Resources People

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்

*சென்னை மருத்துவமனை பிணவறைகளில் அழுகத் தொடங்கும் சடலங்கள்!

*பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்: பாஜக பரபரப்பு!

*பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??

*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்!

*பணத்திற்காக பெற்ற குழந்தையை கடத்தி தந்தை பயிற்சி!

*நடிகை நக்மாவுக்கு வந்த சோதனை! – காரணம்? 6 வில்லங்கங்கள்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags:

You Might also Like