டெல்லி போலீஸ் அதிரடி என்கவுன்டர் : 4 ரவுடிகள் சுட்டுக்கொலை!
Share

{ Delhi Police Action Accident 4 Shootings }
புதுடெல்லி: சந்தர்பூர் பகுதியில் போலீஸார் நடத்திய அதிரடி என்கவுன்டரில் 4 ரவுடிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்துள்ளார்.
சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடிகள் 5 பேரும் பிரபல ரவுடி ராஜேஷ் பார்த்தியின் கூட்டாளிகள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த என்கவுன்டரின் போது ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவலர்கள் 6 பேர் காயமடைந்தனர்.
Tags: Delhi Police Action Accident 4 Shootings
<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>
*கோவை – பெங்களூரு இடையே வைஃபை வசதியுடன் ரயில் சேவை!
*கணவர்களை பிரிந்து வாழ்ந்த பெண்ணுடன் கள்ளக்காதல்: செக்ஸ் மாத்திரைகளுக்கு பின் கொடூர கொலை!
*“இந்திய நிலத்தடி நீரில் பெருமளவு யுரேனியம்” மக்களுக்கு ஆபத்து: விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்!
*மாணவர்களுக்கு புதிய வண்ணத்தில் சீருடை : கைத்தறி துறை அமைச்சர் தகவல்
*சென்னை மருத்துவமனை பிணவறைகளில் அழுகத் தொடங்கும் சடலங்கள்!
*பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்: பாஜக பரபரப்பு!
*பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??
*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்!