Type to search

பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??

India Head Line Tamil nadu

பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம்! தமிழகத்திற்கும் சாத்தியமாகுமா??

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

{ Plastic stool payment machine }

வதோரா ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் விதமாக பிளாஸ்டிக் ஒழிப்பு இயந்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை உள்ளே போட்டால் அவை உடைக்கப்படுகின்றது.

பிளாஸ்டிக் பொருட்களை போட்ட பிறகு இயந்திரத்தில் பயணிகள் செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்கள் PAY TM கணக்கில் 5 ரூபாய் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த புதிய இயந்திரத்துக்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், குஜராத்தை போல பிளாஸ்டிக் போட்டால் பணம் கொடுக்கும் இயந்திரம் மாநிலம் முழுவதும் வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த முறைக்கு மக்கள் கண்டிப்பாக வரவேற்பு அளிப்பார்கள் என்றும், இதனை பயன்படுத்தினால் விரைவில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலத்தை உருவாக்க முடியும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: Plastic stool payment machine

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*பிரதமர் மோடியைக் கொலை செய்ய திட்டம்: பாஜக பரபரப்பு!

*வீட்டின் மதில் சுவருக்கு பலியான இரண்டு குழந்தைகள்

*கழிப்பிடத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி – கருப்பனம்பட்டி மக்கள்!

*5 மாத கர்ப்பிணியை கட்டிவைத்து கொடுமை செய்த கணவர்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags:

You Might also Like