Type to search

‘ஆசைக்கு ஒரு குழந்தை’ – ஏக்கத்தில் தம்பதியர் தற்கொலை!

Tamil nadu

‘ஆசைக்கு ஒரு குழந்தை’ – ஏக்கத்தில் தம்பதியர் தற்கொலை!

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

ஆசைக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் சென்னையில் ஒரு தம்பதியினர் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Child Desire’ – couple times suicidal

இது குறித்து உலகில் குழந்தையின்மை பிரச்சனை அதிகரித்துக்கொண்டே போகிறது காரணம் உணவு பழக்க, வழக்கம் முறைகள் மாறியதால், மேலும் ஏகப்பட்ட நவீன மருத்துவ வசதிகள் வந்தாலும் அனைவராலும் அதற்கான செலவினை செய்து மருத்துவம் செய்துகொள்வதில்லை.

இந்நிலையில் குழந்தையின்மை காரணத்தால் சென்னையில் ஒரு தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டனர், என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது.

Child Desire' - couple times suicidal

சென்னையைச் சேர்ந்த தம்பதியருக்கு திருமணமாகி 5 ஆண்டுகாலம் ஆகியும் இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதால் அக்கம் பக்கம் விட்டார்கள், உறவினர்கள், என்று அவர்களிடம் அடிக்கடி “இன்னும் உங்களுக்கு குழந்தை இல்லையா” வயசு போய்கிட்டே இருக்கு போயிட்டு உடனே நல்ல டாக்டரா பாருங்கன்னு கூறிய நிலையில் அந்த தம்பதியினர் மன அளுத்ததுக்கு உள்ளானதால் கணவர் வெளியே சென்ற நேரத்தில் அந்த பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அடுத்து கணவர் திரும்பி வந்து தனது மனைவி தூக்கில் தொங்கியிருப்பதை கண்டு நீ இல்லாமல் நான் எப்படி வாழப்போகிறேன் என்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து சில நாட்கள் கழித்து அக்கம், பக்கத்தினர் தம்பதியினர் வீட்டிலிருந்து துர்நாற்றம் வந்ததால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல் அதிகாரி அந்த தம்பதியினரின் சடலத்தை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags: