Type to search

கேரளா முதலமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!

INDIA

கேரளா முதலமைச்சர் மீது பாலியல் புகார் கொடுத்த பிரபல நடிகைக்கு கொலை மிரட்டல்!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியால் தமக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாக நடிகை சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார். சோலார் தகடு பொருத்துவது தொடர்பான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், உம்மன் சாண்டி மீது பரபரப்பான பாலியல் புகார்களையும் ஊழல் புகார்களையும் தெரிவித்திருந்தார்.actress sexually harassed Kerala Chief Minister

actress sexually harassed Kerala Chief Minister

ஆனால் உம்மன் சாண்டி மீதான பாலியல் புகார்களை விசாரணை கமிஷனின் அறிக்கையில் இருந்து நீக்க  கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் உம்மன் சாண்டிக்கு ஓரளவுக்கு நிம்மதி கிடைத்தது. இந்த நிலையில் தம்மை கொல்லப் போவதாக உம்மன் சாண்டியின் ஆதரவாளர்கள் தமக்கு மிரட்டல்கள் விடுப்பதாக சரிதா நாயர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். கோயமுத்தூரில் நீதிமன்றத்திற்கு ஆஜராக அழைத்து வரப்பட்ட சரிதா நாயர் தம் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: