Type to search

அன்பு விஜய் அண்ணனுக்கு நன்றி – ஸ்டண்ட் சில்வா!

Tamil nadu

அன்பு விஜய் அண்ணனுக்கு நன்றி – ஸ்டண்ட் சில்வா!

Share

நடிகர் விஜய் எந்த ஆர்ப்பாட்டமின்றி நேற்றிரவு தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். Thanks Vijay bro Thoothukudi – Stunt Silva

இதை தொடர்ந்து இதில் ஸ்டண்ட் சில்வாவின் மைத்துனர் வீட்டிற்கு நேற்றிரவு விஜய் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.

Thanks Vijay bro Thoothukudi - Stunt Silva

இது குறித்து ஸ்டண்ட் சில்வா, எங்கள் வீட்டிற்கு வந்து எங்களின் துக்கத்தை தன் துக்கமாக நினைத்து,என் தங்கைக்கு மனமாற ஆறுதல் தெரிவித்த அன்பு அண்ணன் விஜய் அவர்களுக்கு நன்றி” என்று ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: