Type to search

மேலும் ஒரு மாணவியின் உயிரை குடித்த நீட் தேர்வு!

India Top Story Tamil nadu

மேலும் ஒரு மாணவியின் உயிரை குடித்த நீட் தேர்வு!

Share
  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares

திருச்சி சமயபுரம் அடுத்த நெம்பர்-1 டோல்கேட் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ. ப்ளஸ்-2 தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவர், மருத்துவ படிப்பில் சேர விரும்பி நீட் தேர்வு எழுதியிருந்தார்.

இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி வெளியான தேர்வு முடிவில் சுபஸ்ரீ 24 மதிபெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.student suicide 24 marks neet exam

student suicide 24 marks neet exam

இந்நிலையில், இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின் பெற்றோர்களால் காப்பாற்றப்பட்ட அவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சுபஸ்ரீ உயிரிழந்தார். நீட் தேர்வு தோல்வியால் பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், மேலும் ஒரு மாணவி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 9
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    9
    Shares
Tags: