Type to search

பா.ரஞ்சித்தின் அரசியல் குரல்தான்! – திரையில் காலாவின் குரல்!

India Head Line Tamil nadu

பா.ரஞ்சித்தின் அரசியல் குரல்தான்! – திரையில் காலாவின் குரல்!

Share
  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares

pa.ranjith political voice! – voice kala screen

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களின் சமூக போராட்ட பயணம் தற்போது திரை வழியில் அரசியல் பயணமாக மாறி பயணித்து வருகிறது.

pa.ranjith political voice! - voice kala screen

இது குறித்து, இன்று உலகளவில் வெளியாகி இருக்கும் காலா திரைப்படத்தை பற்றி அவர் கூறியதாவது, காலா திரைப்படம் ரஜினியின் அரசியல் படம் அல்ல இத்திரைப்படம் முழுக்க, முழுக்க மக்களுக்கான திரைப்படம் என அவர் கூறினார்.

pa.ranjith political voice! - voice kala screen

இதனையடுத்து பா.ரஞ்சித் அவர்களின் திரைவழி அரசியல் போராட்ட கேள்விகளின் பயணம் “அட்டக்கத்தியில் ஆரம்பித்து இன்று காலா வரை செல்கிறது. என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நீங்கள் போராளியா அல்லது அரசியல்வாதியா என கேட்டதற்கு அவரின் பதில் : நான் அரசியல்வாதிதான், நான் மக்களுக்காக கேட்கும் கேள்விகளினால் என்னை அரசியல்வாதியாக பார்த்தால் நான் அரசியல்வாதிதான் என்று இயக்குனர் பா.ரஞ்சித் கூறினார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 12
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    12
    Shares
Tags: