Type to search

அன்று கபாலி! – இன்று காலா! – தள்ளுபடி வசூல் வேட்டை!

India Head Line Tamil nadu

அன்று கபாலி! – இன்று காலா! – தள்ளுபடி வசூல் வேட்டை!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது.Kabali! – Today kala! – discount collection hunt!

இந்நிலையில் காலா படத்தை பார்த்துவிட்டு வருபவர்களுக்கு தள்ளுபடி விலையில் உணவு வழங்கப்படும் என்று சென்னையில் உள்ள பிரபல 5 நட்சத்திர ஹோட்டல் கிளாரியன் அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், சென்னையில் உள்ள எந்த ஒரு திரையரங்கிலும் காலா படத்தை பார்த்துவிட்டு டிக்கெட்டோடு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள கிளாரியன் ஹோட்டலுக்கு வாருங்கள், குடும்பத்தோடு 5 நட்சத்திர ஹோட்டலில் உயர்தரமான உணவருந்தலாம் எனவும், டிக்கெட்டை காட்டினால் உணவின் விலையில் 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தச் சலுகை இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு உள்ளதாக அறிவித்துள்ளது.மேலும், ரஜினியின் மீது கொண்ட அன்பின் காரணமாக ஹோட்டல் நிர்வாகம் இந்தச் சலுகையை அறிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: