Type to search

வரும் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு பயணம்!

India Top Story Tamil nadu

வரும் சனிக்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடிக்கு பயணம்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

{ Ettapadi Palanisamy travels Thoothukudi }

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி செல்லவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் சனிக்கிழமை தூத்துக்குடி செல்ல உள்ளதாக கூறப்படுகின்றது.
துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அவர் ஆறுதல் கூற திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

news source: polimer news

Tags: Ettapadi Palanisamy travels Thoothukudi

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*காலா வெளியிடும் தியேட்டருக்குள் புகுந்து ஊழியர் மீது கொடூர தாக்குதல்.. பெங்களூரில் பரபரப்பு!

*ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் : தலைமைச் செயல் அதிகாரி தகவல்!

*நான் ஆயிரத்தில் ஒருவன் அல்ல; கோடியில் ஒருவன்!

*லஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகளை செருப்பால் அடியுங்கள்! பாஜக எம்எல்ஏ

*துப்பாக்கிச்சூட்டில் இறந்தோரின் குடும்பத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று ஆறுதல்!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: