Type to search

இந்திய பிரதமர் மோடியின் எலும்புக்கூடு சவ ஊர்வலம்!

INDIA India Top Story

இந்திய பிரதமர் மோடியின் எலும்புக்கூடு சவ ஊர்வலம்!

Share

ஹரியானாவில், வணிகர்கள் மற்றும் விவசாயிகளால் நடத்தப்பட்ட பிரதமர் மோடியின் சவ அடக்க நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, Modi’s skeleton procession Haryana!

இதுகுறித்து அந்த சவ அடக்க படுக்கையில் எலும்புக்கூடை வைத்து அதற்க்கு மேல் பிரதமர் மோடியின் படத்தை வைத்து மக்கள் கோஷமிட்டு, தூக்கிச்சென்றனர்.

காணொளி : 👇👇👇👇👇

 

 

இந்த காணொளியை இதுவரை எந்த ஊடக நிறுவனத்திலும் வெளியிடவில்லை என வணிகர்கள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: