Type to search

அன்று அனிதா! – இன்று பிரதீபா! : திருநங்கையின் குரல்!

India Top Story Tamil nadu

அன்று அனிதா! – இன்று பிரதீபா! : திருநங்கையின் குரல்!

Share
  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares

கடந்த ஆண்டு மருத்துவக் கனவு உடைந்ததால் உயிரை விட்ட அனிதா மாணவி, இந்த ஆண்டு அதே மருத்துவக் கனவோடு இருந்த பிரதீபா மாணவி மற்றும் மேலும் பல மாணவ, மாணவிகளின் உயிர் பறிபோனது.anita day – today premiere voice transgender

காவல்துறையினர் திருநங்கை பானுவை அடித்து இழுத்துச்செல்லும் காட்சி :

👇👇👇👇👇👇👇👇👇👇

 

இந்நிலையில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. அதில் சென்னையில் திருநங்கை தோழி பானு, கடந்த ஆண்டு அனிதாவின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மத்திய அரசு மற்றும் மாநில அரசையும் கண்டித்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது திருநங்கை பானு கைது செய்யப்பட்டார்.

மேலும் இந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு மாணவ, மாணவிகளின் உயிர் குடிக்கும் தேர்வாக ஆகிவிட்டது. என திருநங்கை பானு கூறினார். உரிமைக்காக நியாயம் கேட்டு போராடும் மக்களை சுட்டு தள்ளும் இந்த அரசாங்கமா நமக்கு நீதி, நியாயம் வழங்கப்போகிறது, எனவும் அவர் எழுப்பியுள்ளார்.

மேலும் எங்கள் மூன்றாம் பாலினத்தோரின் இனத்திற்காக நாங்கள் இந்த சமூகத்தில் பிறந்ததிலிருந்து, மரணிக்கும்வரை நாங்களும் மனிதர்கள்தான் என்று போராடி வாழவேண்டியதாக இருக்கின்றோம், ஆனால் தற்போது நடக்கும் அரசாங்கத்தால் சராசரி சமூகத்தினரின் வாழ்க்கையின் வளம் மிகவும் உள்ளது என குறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 19
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    19
    Shares
Tags: