Type to search

சிறுமியை கடத்த முயற்சி – கட்டி வைத்த உதைத்த பொதுமக்கள்!

Tamil nadu

சிறுமியை கடத்த முயற்சி – கட்டி வைத்த உதைத்த பொதுமக்கள்!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

திருப்பூர் மாவட்டம் சின்னாண்டிபாளையம், ராஜகணபதி நகர் பகுதியைச் சேர்ந்த உமா என்பவரின் 10 வயது மகளை இளைஞர் ஒருவர் தூக்கிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. Trying Trafficking girl kid Tirupur

இதனையடுத்து இதைக் கண்டு உமா கூச்சலிட்டதும், சிறுமியை விட்டுவிட்டு தப்பியோடிய இளைஞர் அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்தார். அவரைப் பிடித்து தர்மஅடி கொடுத்த பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர்.

இரண்டு மணி நேரத்திற்கு பின் அங்கு வந்த போலீஸார், இளைஞரை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் அவரது பெயர் சிவா என்பதும், கே.வி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: