Type to search

மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?

India Top Story Tamil nadu

மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?

Share
  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares

(neat exam result student susaid)

விழுப்புரம் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனம்  உடைந்த விழுப்புரம் மாணவி பிரதீபா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவபடிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழக மாணவர்கள் 55% பேர் தேர்ச்சி பெற முடியவில்லை. இது தமிழகத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெருவலூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் மனமுடைந்து நேற்று இரவு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் , 10-ம் வகுப்பில் 495 மதிப்பெண்களும் 12-ம் வகுப்பில் 1125 மதிப்பெண்களும் பெற்றவர் பிரதீபா, விஷம் அருந்திய நிலையில் ஆபத்தான நிலையில் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பிரதீபா மரணமடைந்தார்.

NEET Fail: Villupuram Student commits suicide Live updates

மற்றும் , இந்த ஆண்டு நீட் தேர்வு தொலைதூர இடங்களில் போடப்பட்டதால் 3 மாணவர்களின் பெற்றோர்கள் இறந்துள்ளனர்.. நீட் தேர்வு தமிழகத்தில் உயிர்களை காவு கொள்வது தொடரும் நிகழ்வாகிவிட்டது. ஆகவே இதற்கு ஒரு தீர்வு கிடைக்காத என மக்கள் மத்தியிலும் , மற்றும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது..என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

tags;-neat exam result student susaid

More Tamil News

Tamil News Group websites :


  • 13
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    13
    Shares
Tags:

You Might also Like