Type to search

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

INDIA India Head Line

நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

{ Kerala gv accept medical expenses }

கேரளாவில் கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிபா வைரசால் பாதிக்கப்பட்ட 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் மருத்துவ பரிசோதனையும், நிபா வைரஸ் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனிடையே நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ செலவை வழங்குவதாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மேலும் வௌவால்களால் நிபா வைரஸ் பரவுவதாக வெளியான தகவல்களை அடுத்து, பழங்களை உண்ணும் போது கவனமாக இருக்க வேண்டும், கழுவிய பழங்களையே சாப்பிட வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகளும் கேரளா முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

Related image

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள்>>

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

*பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!

*மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?

*காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!

*நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள்>>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com

Tags: Kerala gv accept medical expenses


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags:

You Might also Like