Type to search

காலா! வருவாரா? மாட்டாரா? – கர்நாடக ரசிகர்கள் கவலை!

INDIA India Top Story

காலா! வருவாரா? மாட்டாரா? – கர்நாடக ரசிகர்கள் கவலை!

Share
  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares

நடிகர் தனுஷின் வண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியாக இருக்கும் காலா திரைப்படம் வரும் 7ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு திரைக்குவர உள்ளது.kala! film – Carnatic fans concerned

இந்நிலையில் கர்நாடகாவில் மட்டும் ரஜினியின் காலா திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது,

இதுகுறித்து காவேரி தண்ணீர் பிரச்சனைக்கு நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவை எதிர்த்து கருது தெரிவித்ததனால் கர்நாடகா மாநிலத்தில் காலா திரைப்படம் திரையிடக்கூடாது என்றனர், மீறி காலா திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட்டால் கடும் போராட்டம் நிலவும் வாய்ப்புள்ளது, என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தயாரிப்பாளர் தனுஷ் கர்நாடகா நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார், அந்த மனுவில் காலா திரைப்படம் திரையிடும் கர்நாடகா திரையரங்குகளில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளார்,

இந்நிலையில் கர்நாடகாவில் ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் காலா திரைப்படம் திரைக்கு வருமா? வராதா? என குழப்பத்துடனும், கவலையுடனும் உள்ளனர். மறுபக்கம் ரஜினியின் காலா திரைப்பட்டதிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் “கியாரே மாமா கர்நாடகால செட்டிங்குன்னு வரலையா” என கிண்டலும், கேலியாக இணையதளத்தில் பதிவுகள் பதிவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

More Tamil News

Tamil News Group websites :


  • 15
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    15
    Shares
Tags: