Type to search

இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

INDIA India Top Story

இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

Share
  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    38
    Shares

{ Imagine imprisonment seven years }

பெண்களை தவறாகவும் ஆபாசமாகவும், இணையதளங்கள், எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ் மூலம் சித்தரிப்பவர்கள் மீது பெண்களை அநாகரீகமாக சித்தரிக்கும் சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த சட்டத்தின்படி, முதல் முறை தவறு செய்யும்போது 2 ஆண்டுகளும், இரண்டாவது முறை தவறு செய்யும்போது 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் உள்ளதைப்போல, தண்டனை விதிக்க வேண்டும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, தவறான முறையில் சித்தரிப்பவர்களுக்கு மூன்று முதல் 5 ஆண்டுகள் வரையும், ஆபாசமாக சித்தரிப்பவர்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரையும் தண்டனை விதிக்கப்படுகின்றது.

இதற்கு ஏற்ப, பெண்களை அநாகரீகமாக சித்தரிக்கும் சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. மேலும், தேசிய மகளிர் ஆணையத்தின் கீழ் மாநில ஆணையங்களை அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags: Imagine imprisonment seven years

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

*பாதுகாப்பு கேட்டு நடிகர் தனுஷ் கோர்ட்டில் மனு!

*மாணவி எடுத்த விபரீத முடிவு!!நடந்தது என்ன?

*காலாவா? அல்லது விஸ்வரூபமா? – கர்நாடகா!

*நாங்க ஒரே சாதி’ – குமரெட்டியாபுரம், தூத்துக்குடி!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 38
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    38
    Shares
Tags:

You Might also Like