Type to search

பலத்த காற்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

India Top Story Tamil nadu

பலத்த காற்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

Share
  • 45
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    45
    Shares

{ Heavy winds heavy rainfall }

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், உள் மாவட்டங்களில் ஓர் இரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை, விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலா 3 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொருத்தவரை வானம் தெளிவாக காணப்படும் என்றும், அதிகப்பட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: Heavy winds heavy rainfall

<< அதிகம் வாசிக்கப்பட்ட இந்தியா செய்திகள் >>

*கடனை திருப்பி தராததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்

*10 வருடம் பழமைவாய்ந்த 13 கிலோ மனுக்கள்: தலையில் சுமந்து வந்த மூதாட்டி கடலூரில் ஒரு கண்ணீர் சம்பவம்

*இணையதளங்களில் பெண்களை ஆபாசமாக சித்தரித்தால் 7 ஆண்டுகள் வரை சிறை!

*நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ செலவை ஏற்க போகும் கேரள அரசு!

*நீட் தேர்வின் முடிவில் தோல்வியடைந்த மாணவன் 8 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>

*Tamilhealth.com

*Tamilgossip.com

*Tamiltechno.com

*tamilfood.com


  • 45
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    45
    Shares
Tags:

You Might also Like