Type to search

கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!

India Head Line Tamil nadu

கர்நாடகாவில் காலா படத்திற்கு தடை விதித்தது தவறு – நடிகர் பிரகாஷ்ராஜ்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததால் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.Prakash Raj banned kala film Karnataka

இது குறித்து, நடிகர் ரஜினிகாந்த் என்ன பேசுகிறோம் என்பது குறித்து கவனமுடன் இருக்க வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் கூறினார்.

அதே நேரம் காலா படத்தை நம்பி ஆயிரக் கணக்கான தொழில் நுட்ப கலைஞர்கள் இருப்பதால் அந்த படத்திற்கு தடை விதித்தது தவறு என்றார். காலா படத்தை வெளியிட்ட பின்பு அதை பார்க்கலாமா வேண்டாமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் பிரகாஷ் ராஜ் குறிப்பிட்டார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: