Type to search

26 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வாக்காளரின் பெயர்!

INDIA India Head Line

26 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் ஒரு வாக்காளரின் பெயர்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

மத்தியப்பிரதேச மாநிலத்தில் ஒரு வாக்காளரின் பெயர் 26 வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. name voter 26th electoral list people

மாநிலம் முழுவதும் சேகரித்ததில் ஒரு வாக்காளரின் அடையாள விவரங்கள் மொத்தம் 26 தொகுதிகளில் உள்ள பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது எனவும் கடந்த 10 ஆண்டுகளில் மாநில மக்கள்தொகை 24 சதவிகிதம் அதிகரித்துள்ளபோது வாக்காளர் எண்ணிக்கை 40 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக அம்மாநில காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜியோடிராதியா சிந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், மற்றுமொரு காங்கிரஸ் தலைவர் கமல்நாத் தேர்தல் ஆணையம் 60 லட்சம் போலி அடையாள அட்டைகளை கண்டறிந்திருப்பதே சான்று என கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: