Type to search

ரஜினிகாந்திற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பதிலடி!

India Head Line Tamil nadu

ரஜினிகாந்திற்கு ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பதிலடி!

Share
  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares

Kamal Hassan replies Rajinikanth

கர்நாடக முதல்வரை சந்திப்பதற்காக பெங்களூரு செல்லும் முன்பு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனிடம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்த பின், ரஜினி தெரிவித்தக் கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அப்போது தூத்துக்குடி போராட்ட விஷயத்தில், மக்கள் கருத்து தான் தமது கருத்து என்றார். ஸ்டெர்லைட் ஆலை தனது எல்லை கடந்த பேராசையால், பல தவறுகளை செய்துள்ளதாகவும் கமல்ஹாசன் குற்றம் சாட்டினார்.

மேலும் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்கள் சமூக விரோதிகள் என்றால், தானும் சமூக விரோதிதான் என நடிகர் ரஜினிகாந்திற்க்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 11
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    11
    Shares
Tags: