Type to search

மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – ஆரணி காந்தி மார்கெட்!

Tamil nadu

மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து – ஆரணி காந்தி மார்கெட்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் காந்தி மார்கெட்டில் காய்கறி விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. collapse roof – Arani Gandhi Market

கடந்த 2-ம் தேதி காய்கறி மார்க்கெட்டில் மழையால் 3 கடைகளின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மேற்கூரை இடிந்ததால் மார்க்கெட்டுக்குள் செல்ல வேண்டாம் என்று நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காய்கறிகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளது. இதனால் 500 டன் காய்கறி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: