Type to search

வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள்!

India Head Line Tamil nadu

வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்திய பொதுமக்கள்!

Share
  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares

சேலம் மாவட்டம் தெடாவூர் கிராமத்தில் வடமாநிலத்தை ஒரு பெண்ணும், இளைஞரும் நிழற்கூடத்தில் நின்றுள்ளனர். அப்பகுதி மக்கள் இருவரையும் விசாரித்த போது, குழந்தைகளை கடத்த வந்ததாக சந்தேகித்ததால் அவர்களை சரமாரியாக தாக்கினர்.Civilians attacking North people

தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தாக்குதலுக்கு ஆளான பெண்ணின் உடல்நிலை மோசமானதால் அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் அப்பகுதி மக்களை விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 10
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    10
    Shares
Tags: