Type to search

தன் தந்தையிடம் ஆசி பெற்றேன் – மு.க. ஸ்டாலின்!

Tamil nadu

தன் தந்தையிடம் ஆசி பெற்றேன் – மு.க. ஸ்டாலின்!

Share
  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares

today blessing father – MK Stalin chennai tamilnadu

தமிழ் மக்களின் சிந்தையில் நிறைந்திருக்கும் ஆருயிர்த் தலைவர் என் தந்தை கலைஞர் கருணாநிதி அவர்களின் 95வது பிறந்தநாளில் அவரிடம் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தேன்.

தமிழக அரசியலின் அச்சாணியாகவும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றிய தலைவரை நூறாண்டு கடந்து வாழ வாழ்த்திடுவோம்! என தி.மு.க பொதுச் செயலாளர் மு.க. ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

today blessing father - MK Stalin

More Tamil News

Tamil News Group websites :


  • 5
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    5
    Shares
Tags: