Type to search

டாஸ்மாக் மதுக்கூடத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது!

Tamil nadu

டாஸ்மாக் மதுக்கூடத்தில் இருசக்கர வாகனங்களை திருடிய 3 பேர் கைது!

Share

Three persons arrested stolen bicycle trucks Salem

சேலத்தில் டாஸ்மாக் மதுக்கூடங்களில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் திருடப்படுவது குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து தனிப்படை அமைத்த போலீசார், வசந்தகுமார், பாஸ்கர், தீனதயாளன் ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: