Type to search

​திருமண விழாவில் ஆடி கலக்கிய புகழ்பெற்ற மத்தியபிரதேச பேராசிரியர்!

INDIA India Head Line Trending News

​திருமண விழாவில் ஆடி கலக்கிய புகழ்பெற்ற மத்தியபிரதேச பேராசிரியர்!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

renowned Madhya Pradesh professor marriage wedding ceremony

மத்திய பிரதேச பேராசிரியர் மற்றும் விதிஷா நகராட்சியின் தூதரான 46 வயதாகும் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, மின்னணு துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நடிகர் கோவிந்தாவின் தீவிர ரசிகரான இவர், திருமண விழா ஒன்றில் சமீபத்தில் ஆடிய நடனம், சமூக வலைதலங்களில் வைரலாக பரவியது. இவரது நடனத்தைப் பார்த்துவிட்டு, மத்திய பிரதேச முதலமைச்சர் பிரகாஷ் சிங் சவுகான், நடிகை ரவீணா தாண்டன் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

காணொளி – 👇👇👇👇👇

 

இந்நிலையில், பேராசிரியர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா, மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகராட்சியின் பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார். 1982ம் ஆண்டு முதல் தான் நடனமாடி வருவதாகவும், தனது நடனம் சமூக வலைதலங்களில் வைராகும் என தான் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்றும் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: