Type to search

2019 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட திட்டம் – நந்தினி ஆனந்தன்!

India Top Story Tamil nadu

2019 பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட திட்டம் – நந்தினி ஆனந்தன்!

Share
  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares

2019 பாராளுமன்றத் தேர்தலில் மதுரை பாராளுமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடலாம் என திட்டமிட்டுள்ளேன். என மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஆனந்தன் அவரது முகநூல் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். nanthini plans contest independent candidate 2019 parliamentary election

மதுரை சட்டக்கல்லூரி மாணவி நந்தினி ஆனந்தன் அந்த காணொளியில் கூறியதாவது : கட்சி,இயக்கம்,சாதி,மதம் கடந்து தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக போராடும் குணமுள்ள துணிவுள்ள இளைஞர்கள் தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதியிலும் ஒரே அணியாக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

காணொளி : 👇👇👇👇👇

 

 

இதனையடுத்து எந்த எதிர்பார்ப்பும் இன்றி தேர்தலும் ஒரு போராட்டக்களமே என்ற அடிப்படையில் இளைஞர்கள் களம் இறங்கவேண்டும் என்பதே நோக்கம். 2019 தொடக்கத்திலேயே தேர்தல் பணிகள் தொடங்கிவிடும்.இடையில் 2018 மட்டுமே உள்ளது.எனவே விரைவில் இதற்கான வேலைகளைத் தொடங்க உள்ளோம்.தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள இளைஞர்கள்(25-30 வயது) தொடர்பு கொள்ளவும்..

இப்படிக்கு,நந்தினி ஆனந்தன் மதுரை (தொடர்புக்கு..97507 24220 விருப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.. அறிவுரை சொல்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்) என அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 24
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    24
    Shares
Tags: