Type to search

கார் நிறுவன அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை!

Tamil nadu

கார் நிறுவன அதிகாரி வீட்டில் 125 சவரன் நகை கொள்ளை!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

125-storey jewelery robbery home company company

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த், தனியார் கார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தி, தனியார் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஆனந்த் அளித்துள்ள புகாரில், தானும், தனது மனைவியும் பணிக்குச் செல்வதால், தனது தாய் ஜெயலட்சுமி மட்டுமே வீட்டில் இருப்பதாகவும், இதைப் பயன்படுத்தி, வீட்டில் பிரோவில் வைக்கப்பட்டிருந்த மூன்று வைர நகைகள் உட்பட 125 சவரன் தங்க நகைகளும், 5 லட்சம் ரூபாயும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, காணாமல் போன நகைகள் குறித்து பட்டனப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: