Type to search

ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு!

India Top Story Tamil nadu

ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவு!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

13 பேரை பலிகொண்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ரஜினிகாந்த், பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சில கேள்விகளுக்கு ஆவேசமாக பதிலளித்த அவர் “ஏய் வேறு ஏதாவது கேள்வி இருக்கா?” என கேட்டதற்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. Regretting Twitter – Rajinikanth chennai

இந்நிலையில், தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். அதில், “விமான நிலையத்தில் அளித்த பேட்டியின் போது, தான் மிரட்டல் தொனியில், ஒருமையில் பேசியதாக சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள அவர், யாரையும் புண்படுத்தும் எண்ணம் தமக்கு இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Regretting Twitter - Rajinikanth chennai

மேலும், அப்படி எந்த பத்திரிக்கை அன்பர்களின் மனதாவது புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

More Tamil News

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: