Type to search

ரஜினி மக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்!

Tamil nadu

ரஜினி மக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்!

Share
  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares

ரஜினிகாந்த் பொதுமக்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை, என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். Rajini not say people social enemies – Tamils Soundararajan

இதனையடுத்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். இந்நிலையில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மேலும் தூத்துக்குடியில் வாகனங்களுக்கு தீ வைத்தவர்கள் சமூக விரோதிகள்தான். என கூறிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள் மோசமான அரசியலை முன்னெடுத்து செல்கிறார்  என்றார், பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

More Tamil News

Tamil News Group websites :


  • 7
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    7
    Shares
Tags: