Type to search

​மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

Tamil nadu

​மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

Share

சட்டப்பேரவையில் தங்கள் துறைளின் சார்பில் மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுவதற்கு முன்னர் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், ஜெயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் மரியாதை செலுத்தினர். Minister Jayakumar replied MK Stalin

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எங்கள் மடியில் கனம் இல்லை எனவும், காவிரி, கச்சத்தீவு, முல்லை பெரியாறு என அனைத்து விவகாரத்திலும் தமிழக உரிமையை விட்டுக்கொடுத்து துரோகத்தின் மொத்த உருவமாக திமுக திகழ்வதாகவும் விமர்சித்தார். சட்டப்பேரவையில் தங்களின் துரோகம் வெளியே வந்துவிடும் என்ற அச்சத்திலேயே திமுக வரவில்லை என்றும் ஜெயக்குமார்  விமர்சித்தார்.

More Tamil News

Tamil News Group websites :

Tags: