Type to search

கிணற்றில் வெடிமருந்து வெடித்து சிதறி விபத்து – 3 பேர் பலி!

Tamil nadu

கிணற்றில் வெடிமருந்து வெடித்து சிதறி விபத்து – 3 பேர் பலி!

Share
  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொலக்குணம் பகுதியில் உள்ள கிணற்றினை, வெடிமருந்து வைத்து தூர்வாரும் பணி நடைபெற்றது. bomb exploded well, killing 3 people

அப்போது வெடிமருந்து நிரப்பப்பட்ட தோட்டாக்களை கிணற்றுக்குள் கொண்டு சென்றபோது, கம்ப்ரசரில் ஏற்பட்ட மின் அழுத்தத்தால் வெடிமருந்து தோட்டாக்கள் வெடித்து சிதறின.

இவ்விபத்தில் சீத்தாராமன், குமார், தங்கராசு என்ற 3 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். தகவலறிந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணிநேரம் போராடி 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.

More Tamil News

Tamil News Group websites :


  • 8
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    8
    Shares
Tags: