Type to search

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – எழும்புக்கூடு உடை அணிந்து விழிப்புணர்வு!

Tamil nadu

உலக புகையிலை எதிர்ப்பு தினம் – எழும்புக்கூடு உடை அணிந்து விழிப்புணர்வு!

Share

World Anti-Tobacco Day – Wearing waking

சென்னையில் மே 31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில் கலைஞர்கள் மனித எழும்புக்கூடு போல் உடை அணிந்து விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தினர்.

World Anti-Tobacco Day - Wearing waking

More Tamil News

Tamil News Group websites :

Tags: